Loading...
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் இருந்துவரும் குற்றவாளிகளில் பேரறிவாளனுக்கு நேற்றிரவு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Loading...
இதனால் சிறையிலிருந்து திடீரென வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Loading...