Loading...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் குழு கூட்டம் இன்று புதுடெல்லியில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கூட்டத்தில் மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தல் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
அத்துடன் இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் ஆகியோர் பற்கேற்கவுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
Loading...