Loading...
1966-ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
தற்போது சிட்னியில் இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் அவுஸ்ரேலிய அணியை 3-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
Loading...
இந்நிலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இறுதி போட்டியில் இங்கிலாந்து மகளீர் அணி ஸ்பெயினை எதிர்கொள்ளவுள்ளது.
Loading...