Loading...
லங்கா சதொச நிறுவனம் உள்ளூர் பால் மா மற்றும் நெத்தலி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
அதன் படி இன்று நள்ளிரவு முதல் .400 கிராம் உள்ளூர் பால் மா 29 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதோடு ஒரு கிலோ கிராம் நெத்தலி 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...