Loading...
லங்கா சதொச, சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிறுவனங்களில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்த விலை திருத்தங்கள் நாளை (17) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பால் மா 400 கிராம் – ரூ 970.00
சோயா மீட் 1 கிலோ – ரூ 625.00
பாஸ்மதி 1 கிலோ – ரூ 675.00
சிகப்பு சீனி 1 கிலோ – ரூ 350.00
உருளைக்கிழங்கு 1 கிலோ – ரூ 325.00
கடலை – ரூ 555.00
பூண்டு – ரூ 630.00
சிவப்பு கெகுலு அரிசி – ரூ.147.00
Loading...