Loading...
ஜெ தீபா குறித்து நடிகர் ஜீவா பல கேள்விகளை முகநுலில் முன்வைத்தார். கடந்த சில நாட்களாக இவர்கள் சண்டை முற்றியுள்ளது.
“ஜெ தீபா அவர்களே உங்களுக்கு அத்தையின் (ஜெயலலிதா) சொத்துக்கள் வேண்டும். அத்தையின் கட்சியும், பதவியும் வேண்டும், ஆனால் அவருக்கு கிடைத்த தண்டனை மட்டும் வேண்டாமா?.
நீங்கள் அத்தையின் வாரிசு தானே? இப்படி விளாசியவர். அதன் பின் ஜீவாவிற்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வந்தது..
Loading...
அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப் படவில்லை.நானே லோக்கல் எனக்கேவா என்று டுவிட்டரில் பதிலடி கொடுத்தார் ..
நேற்றைய இரவு பதிவில் நெடுவாசல் வந்து போராட திராணி இருக்கிறதா தீபா..உங்கள் தேவை போயாஸ் கார்டன் தானே என்று நக்கல் டுவிட் தட்டியுள்ளார். வலைத்தளதளங்களில் தீயாக பரவுகிறது.
Loading...