Loading...
பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்குவதற்கு நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது.
Loading...
இதற்கமைய பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான முன்னேற்றம் குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும், அந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் திட்டத்தை தொடங்குவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...