Loading...
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
Loading...
பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.
இதில் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர், செர்பியாவின் லஜோவிக்குடன் மோதினார். இதில் லஜோவிக் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் கனடா ஓபன் டென்னிஸ் சாம்பியனை வெற்றார்.
Loading...