Loading...
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் பைசலாபாத் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் வன்முறை போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 7 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...
குர்ரானை இழிவுபடுத்துவது தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கிழக்கு பாகிஸ்தானில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தது மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
Loading...