Loading...
அமெரிக்கா-சீனா நாடுகளுக்கிடையே விமான சேவைகளின் அட்டவணையை விரிவுபடுத்தவுள்ளதாக அமெரிக்க டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Loading...
அதன்படி ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்துக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து தினமும், டெட்ராய்டு விமான நிலையத்தில் இருந்து வாரத்துக்கு 3 முறையும் விமானங்கள் இயக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...