Loading...
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் ரி20 போட்டித்தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க கடமையாற்றியுள்ளார்.
நீண்ட காலம் அணிக்காக விளையாடிய பின்னர் பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க கடமையாற்றியிருந்தார்.
இதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறி ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
Loading...
மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் 139 போட்டிகளில் பங்குபற்று 195 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக ஷேன் பொன்ட் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...