Loading...
இந்தியாவின் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர் ஸ்பைஸ்ஜெட்’ என்ற விமானமே நேற்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் வாரந்தோறும் ஆறு முறை மதுரை தொடக்கம் கொழும்பு விமான சேவையை மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Loading...