Loading...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.
Loading...
எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழா இடம்பெறும்.
Loading...