Loading...
நாட்டில் தற்போது நிறுவனம் அல்லது அது தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி நிதி மோசடிகள் அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
Loading...
இதற்கமைய சுங்க திணைக்களத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் நிறுவன அதிகாரிகளின் பெயர்கள் போன்ற பதிவுகளை மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதாக சுங்க பணிப்பாளர் சுதத் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
Loading...