Loading...
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மணல் ஏல விற்பனை எதிர்வரும் 25 ஆம் திகதி பகல் 9 மணிக்கு ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
எனவே மணல் ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பார்வையிட முடியும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார் .
Loading...