Loading...
சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது.
Loading...
இதன்போது தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 188) ஒழுங்குமுறைகள் தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.
மேலும் 2324/14 வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட சுற்றுலாச் சட்டத்தின் கீழான ஆணை இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.
Loading...