Loading...
தென்னாப்பிரிக்க பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...
இதேவேளை உறுப்பு நாடு என்ற முறையில் நம் பிரதமர் மோடி, கலந்து கொள்ள தென்னாப்பிரிக்கா செல்கிறார். அங்கு குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...