Loading...
ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறையாக சிறந்த துணை நடிகருக்கான விருது முஸ்லிம் நடிகரான மஹெர்ஷலா அலிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 89வது விருது வழங்கும் விழாவில், மூன்லைட் படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
Loading...
விருதை பெற்றுக் கொண்ட அலி தனது மனைவி, ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஆஸ்கர் விருது பெற்ற முதல் முஸ்லிம் நடிகர் அலி என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...