Loading...
வடகொரியாவில் கடல் சீற்றம் காரணமாக நிலப்பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 560 ஹெக்டேயர் பயிர் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...
இந்த அழிவுகளை பார்வையிட்ட ஜனாதிபதி கிம், நாட்டின் பிரதமர் கிம் டோக் {ஹன் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல் என சாடியுள்ளதோடு பொருளாதாரத்தை வீணடித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Loading...