Loading...
தேர்தல் முறைகேடு வழக்கில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிரான வழக்கில் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை குற்றச்சாட்டு உறுதியானால் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் .2 கோடி வரை அபராதமும் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...
மேலும் வழக்கானது 2020 தேர்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயற்சிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...