Loading...
சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.
சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடி அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்த நிலையில் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி – ஊ57 ரொக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை, செப்டம்பர் 2- ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...