Loading...
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆணையிறவு களப்பு பகுதியில் பெருமளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக இவ்வாறு மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
இதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் மீன் இனங்கள் அழிவடையும் அச்சநிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...