Loading...
ஓவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 23 இந்தியாவின் தேசிய விண்வெளி தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமையகத்திற்கு சென்று உரையாற்றிய போதே அவர் இதனை அறிவித்துள்ளார்.
Loading...
டீசுஐஊளு மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் கிரேக்கத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நேற்று இந்தியா திரும்பியுள்ளார்.
சந்திரயான்-3 வெற்றிக்கு காரணமான குழுவினரை சந்திப்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
இதேவேளை, நிலவில் பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்திற்கு ளூiஎ ளூயமவi Pழiவெ என பெயர் சூட்டப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Loading...