Loading...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்ரெம்பர் இரண்டாம் திகதி காலை 11.50 மணிக்கு, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது
Loading...
இதேவேளை சூரியனை ஆய்வு செய்ய, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்துள்ளதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.
Loading...