Loading...
தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் பிரபல நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன்னர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
Loading...
இந்த படத்தின் டைட்டில் ‘நாச்சியார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஜோதிகாவின் அட்டகாசமான ஸ்டில் உடன் வெளிவந்துள்ள இந்த ஃபர்ஸ்ட்லுக் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இந்த படத்தில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...