Loading...
கோப்பாபிலபு மற்றும் இராணுவ வசம் உள்ள மக்களின் அணைத்து நிலங்களை விடுவிக்க கோரியும், போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களினால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முற்பகல் 9.30 மணியளவில் இடம்பெற்றது.
“நாம் கேட்பது தனி நாடு அல்ல தாய் நிலமே” , ” வாழும் உரிமை எமக்கு உண்டு, காணி உரிமை எமக்கு உண்டு, சுய கௌரவம் எமக்கு உண்டு ” போன்ற கோசங்களையும் முன்வைத்திருந்தனர்
Loading...
கோப்பாபிலபு மக்கள் 28 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Loading...