Loading...
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவசர சிகிச்சைக்காக இன்று (03) காலை அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காரணம்
Loading...
உணவு ஒவ்வாமை காரணமாகவே அவர் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...