Loading...
உக்ரேனின் Toretsk நகரை இலக்கு வைத்து ரஸ்யா தொடர்ந்தும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் இன்று நடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading...
இந்த தாக்குதலினால் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படாத நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்தும் உக்ரேனின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரஸ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற செயற்பாட்டிற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
Loading...