Loading...
அவுஸ்திரேலிய கடல் கரை ஒன்றில், இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள உயிரினம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த உயிரினத்தை இதுவரை விஞ்ஞானிகள் கண்டதே இல்லை என்கிறார்கள். அதுபோக இது எந்த இனத்தை சேர்ந்தது என்று பிரிக்க கூட, கஷ்டமாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
Loading...
குறித்த உயிரினம் தரையில் வாழ்ந்த டைனசோர்களை ஒத்த நிலையில் காணப்படுவதாகவும். சிலவேளை இது டைனசோர்களின் முன்னோடியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா , கனடா உட்பட பல நாட்டு விஞ்ஞானிகள் அவுஸ்திரேலியாவுக்கு பறந்து சென்றுள்ளார்கள். காரணம் குறித்த உயிரினத்தை பற்றி ஆராட்சி நடத்தவே.
Loading...