Loading...
தாய்வானில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஹைக்கூய் சூறாவளியின் எதிரொலி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் ஹைக்கூய் சூறாவளி காரணமாக தாய்வானின் பலப்பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் நிலச்சரிவு ஏற்படும் அனர்த்தம் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
Loading...