Loading...
புலம்பெயர் தொழிலதிபரினால் உருவாக்கப்பட்டிருக்கும் இயக்கச்சி றீச்சா பண்னையில் தற்போது விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமான உரம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதாவது இயற்கை விவசாயத்துடன் இணைந்த மண்புழு உரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு பலன்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மேலும் இது தொடர்பிலான முழுமையான தகவல்களை பின்வரும் காணொளி உள்ளடக்கியுள்ளது.
Loading...