Loading...
தேசிய மதிப்பீட்டுக் கொள்கையை கடைபிடிக்கும் நிலையில், அதிக செலவு செய்யும் 10 அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மதிப்பீட்டுக் கொள்கை நடைமுறையாக்க கட்டமைப்பின் வெளியீட்டு விழா இன்று (08.09.2023) காலை அலரிமாளிகையில் நடைப்பெற்றுள்ளது.
Loading...
அமைச்சுக்களின் செலவுகள்
இதன்போது அமைச்சுகளின் செலவீனங்களை ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானம் எடுக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செலவுகள் குறித்த அறிக்கைகள் நாட்டின் மூன்று மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Loading...