Loading...
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.
Loading...
குறித்த போட்டியானது ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை கடந்த 30ம் திகதி ஆறு அணிகளின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகிய ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
Loading...