Loading...
இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கி பிரோயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Loading...
குறித்த சம்பவத்தில் 46 வயதான நபர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...