Loading...
நல்லூர் திருவிழாவுக்கு வருகை தந்த குழந்தையின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாக்கள் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை மாம்பழ திருவிழா நடைபெற்றது.
Loading...
இந்நிலையில் இத்திருவிழாவுக்கு குழந்தை ஒன்றை, அதன் பெற்றோர் பழனியாண்டவர் கோலத்தில் ஆடை அணிவித்து அழைத்து வந்திருந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Loading...