Loading...
வியட்நாம் மாநில தலைநகர் ஹனோயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தால் சுமார் 54 பேர் உயிரிழந்துள்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading...
கட்டிடம் குறுகிய தெருவில் அமைந்துள்ளதால் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
Loading...