Loading...
நல்லூரில் யாசகம் பெற்றுவந்த தம்பதியின் இரண்டரை வயதான பெண் குழந்தையொன்று நேற்றைய தினம் தீர்த்த திருவிழாவின் போது காணாமற் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவில் யாசகம் பெறுவதற்காக வவுனியாவின் செட்டிக்குளம் பகுதியில் இருந்து வருகை தந்த தம்பதியின் குழந்தையே இவ்வாறு காணமற்போயுள்ளது.
Loading...
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையத்தில் குழந்தையின் பெற்றோரால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading...