Loading...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.
இந்நிலையில், ஜெ.வின் அண்ணன் மகளான தீபா இன்று சென்னையில் புதியதாக எம்.ஜி.ஆர் – ஜெயா – தீபா பேரவை தொடங்கி வைத்து பேசியதாவது:
Loading...
ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடைபெற்றால் போட்டியிட்டு நிச்சயம் வெற்றிபெறுவேன். இன்றிலிருந்து எனது அரசியல் பயணம் தொடங்கியுள்ளது.
மேலும் எனது அத்தை ஜெயலலிதா எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அவர் எவ்வாறு மரணம் அடைந்தார் என்பதுகூட நாட்டு மக்களுக்கும் தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
Loading...