Loading...
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்டோரியா பெரிக் பகுதியில் நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற இந்த விபத்தில் அனுருத்த பிரியங்கர கொடிப்பிலி (49) என்ற இலங்கையரே உயிரிழந்தவராவார்.
மேலதிக விசாரணை
இரண்டு கார்கள் நேர் எதிரே மோதிக் கொண்டதில் இந்த விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Loading...
இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி மற்றும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விக்டோரியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகிந்னறனர்.
Loading...