Loading...
இத்தாலியில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Loading...
இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Loading...