Loading...
ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா?
Loading...
- அக்கரவிலக்கணம்
- இலிகிதம்
- கணிதம்
- வேதம்
- புராணம்
- வியாகரணம்
- நீதி சாத்திரம்
- சோதிட சாத்திரம்
- தர்ம சாத்திரம்
- யோக சாத்திரம்
- மந்திர சாத்திரம்
- சகுன சாத்திரம்
- சிற்ப சாத்திரம்
- வைத்திய சாத்திரம்
- உருவ சாத்திரம்
- இதிகாசம்
- காவியம்
- அலங்காரம்
- மதுரபாடனம்
- நாடகம்
- நிருத்தம்
- சத்தப்பிரமம்
- வீணை
- வேணு
- மிருதங்கம்
- தாளம்
- அத்திரப்பரீட்சை
- கனகபரீட்சை
- ரத பரீட்சை
- கசபரீட்சை
- அசுவபரீட்சை
- ரத்திரனப்பரீட்சை
- பூமிபரீட்சை
- சங்ககிராம இலக்கணம்
- மல்யுத்தம்
- ஆகரூடணம்
- உச்சாடணம்
- விந்து வேடணம்
- மதன சாத்திரம்
- மோகனம்
- வசீகரணம்
- ரசவாதம்
- காந்தருவவாதம்
- பைபீலவாதம்
- கவுத்துக வாதம்
- தாது வாதம்
- காருடம்
- நட்டம்
- முட்டி
- ஆகாயப் பிரவேசம்
- ஆகாய கமணம்
- பரகாயப் பிரவேசம்
- அதிரிசயம்
- இந்திரசாபம்
- மகேந்திரசாபம்
- அக்கினித்தம்பம்
- சலத்தம்பம்
- வாயுத்தம்பம்
- நிட்டித்தம்பம்
- வாக்குத்தம்பம்
- சுக்கிலத்தம்பம்
- கன்னத்தம்பம்
- கட்கத் தம்பம்
- அவத்தைப் பிரயோகம்..
- இதுல செக்ஸ் எங்கே வந்துச்சுன்னு கேக்குறீங்களா? முறையான கணவன் மனைவி தாம்பத்யத்தில் தான் இந்த புனிதமான அறுபத்து நான்கு கலைகளும் அடக்கம் என்கிறார் வாத்சாயனர்.
Loading...