Loading...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடுகின்றது.
Loading...
இதேவேளை, ஆட்களை பதிவு செய்யும் சட்டத்தின் கீழான ஒழுங்குமுறைகள் தொடர்பிலும் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.
Loading...