Loading...
தமிழகத்தில் அரச பாடசாலைகளை வலுப்படுத்தும் நோக்குடன், அனைத்து வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமை தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில்கற்கும் மாணவர்களின் கல்வித் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு பின்னடைந்துள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்ததுள்ளது
Loading...
மேலும் அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு கற்பிக்க போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் அமர்த்தப்படாதது தான் இந்த நிலமைக்கு காரணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Loading...