Loading...
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான விசேட வைத்தியர் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மஞ்சள் காமாலை நோய்க்கான தடுப்பூசிகளின் தட்டுப்பாடு காரணமாக, கடந்த காலத்தில் சுகாதார அமைச்சு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
Loading...
இந்த நிலையிலேயே, யுனிசெஃப் அமைப்பின் உதவியுடன், விரைவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Loading...