Loading...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் இந்திய அணி அவுஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் விமர்சனம் செய்துள்ளார்.
Loading...
இதற்கமைய உலகக்கோப்பைக்கு முன்னதாக, இந்தியா அவுஸ்திரேலியாவுடன் விளையாடுவது என்பது தேவையற்றது என்றும் இந்திய வீரர்களுக்கு இது கூடுதல் சோர்வை தருவதோடு இந்திய வீரர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்
Loading...