இலங்கையில் தற்காலத்தில் நிலவும் வேலையின்மைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் பல அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன.
நீங்களும் அரச அங்கீகாரம் பெற்ற சாரதி மற்றும் நடத்துநராக ஆக விரும்பினால் இலங்கை போக்குவரத்து சபையில் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
சாரதி மற்றும் நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
1293 வெற்றிடங்கள்
நாடளாவிய ரீதியில் வடக்கு, கிழக்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, வடமேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, ருஹுனு, ராஜரட்ட, ஊவா ஆகிய பிரதேசங்களில் 1293 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
நீங்களும் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பங்களை தரவிறக்கம் செய்து பூரணப்படுத்திய பின்னர் முடிவுத் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்புங்கள் .
விண்ணப்ப முடிவுத் திகதி – 2023.09.30
விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கு.