Loading...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நியூயார்க் நகரில் உள்ள ஒரஞ்சு கவுண்டியில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஐவர் கவலைக்கிடம்
Loading...
40 மாணவர்களை ஏற்றுச் சென்ற பேருந்தின் முன் டயர் வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மாணவர்கள் பலர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Loading...