Loading...
விஜய் ஆண்டனி தற்போது நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ள படம் எமன். இந்த படம் ரிலீஸ் ஆன மூணாவது நாளிலேயே போட்ட பணத்துக்கு மேல எடுத்துவிட்டதாம்.
ஏக குஷியில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு ஒரு போன். அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினியிடமிருந்து. தன் வீட்டில் உள்ள பிரத்யேக தியேட்டரில் எமன் படத்தை பார்த்துவிட்டாராம்.
Loading...
படம் ரொம்ப பிடித்துவிட்டது என்று விஜய் ஆண்டனிக்கு போன் செய்துள்ளார். சந்தோஷத்தில் மிதந்த விஜய் ஆண்டனி அதை தன் பட ப்ரோமோஷனுக்கு பயன்படுத்திக்கொள்ளவே இல்லையாம்.
பொழைக்கத்தெரியாத மனுஷனாக இருக்கியேன்னு சொன்னா, நல்லா போற படத்துக்கு எதுக்கு ரஜினியை வச்சி ப்ரொமோஷன் பண்ணிக்கணும்ன்னு முடிவு பண்ணிட்டாங்களாம்.
Loading...