Loading...
ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
Loading...
ஊழியர் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் தொடரும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
Loading...