Loading...
மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான முதல்படியாக திறமையற்ற முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
Loading...
இதன்படி பாஜகவினால் மணிப்பூர் மாநிலம் இப்போது போர்க்களமாக மாறியிருக்கிறது. இந்த நேரத்தில் பிரதமர் மோடி மணிப்பூர் முதல்வரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் இதுவே கொந்தளிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Loading...